Monday, April 21, 2014

உன் வரவு....

கொண்டாடுவதற்கு
எதுவும் இல்லாத நாளாகத் தான்
அன்று இருந்தது
நீ வருவதற்கு முன்பு வரை...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’உன் வரவு’

இன்று

ஜகத்ஜோதியாக!

படத்தேர்வு அருமை. பாராட்டுக்கள்.

SOS said...

நன்றி வை.கோ ஐய்யா...