Saturday, October 31, 2015

மழைத் துளிகள்...

தார்ச்சாலையில்
விழுந்து தெறிக்கும்
மழைத்துளிகள்
தரையில் முளைத்த
நட்சத்திரங்கள்...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கற்பனை :)