Friday, October 30, 2015

காதல்ராட்சசன்...

ஒரு முழப் பூவுக்கு
முழு நீள முத்தம்
கேட்கும்
ராட்சசன் நீ...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அழகான ராட்சசனே ..... ‘ எனப் பாடலாம் போல உள்ளது.

SOS said...

ஹா ஹா பாடுங்கோ பாடுங்கோ...