Monday, October 14, 2013

பக்கங்களற்ற புத்தகம்...


பக்கங்களற்ற புத்தகம் ஒன்று
சொல்லையும் பிம்பத்தையும் பிரித்து
சொற்களின் மீது மனக் கசப்பை
ஏற்றி விட்டு பிரிந்து கிடக்கிறது..

கடைசி நட்சத்திரம் வரை
நீண்டு கொண்டிருக்கும் இரவில்
என் நிலவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
சென்னிறமாக...

காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும்
பயணியின் நினைவு போல...

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை வரிகள் நல்லா இருக்கு.

//காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும் பயணியின் நினைவு போல...//

சூப்பர் ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இனிய விஜயதஸமி நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் ஒப்பீடும் அருமை... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.

இணைப்புகளும் தலைப்புகளும் :-

http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
65/1/4 தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்

http://gopu1949.blogspot.in/2013/10/65-2-4.html
65/2/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள்.

http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html
65/3/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள்.

http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html
65/4/4 கரும்புகளை ருசித்த எறும்புகள்


இதில், அடியேன் தொடர்ந்து எழுதிவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய ஆன்மிகத் தொடருக்கு, இதுவரை ஒரேயொரு முறையேனும் வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைத்துத் தோழர்கள் + தோழிகள் பெயர்களும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது 2013ம் ஆண்டில் அடியேன் அளித்திடும் வெற்றிகரமான 100வது பதிவாகையால், சில சுவாரஸ்யமான செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன்.

இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

நேர அவகாசமும், ஆர்வமும் உள்ளவர்கள் வருகை தந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்தளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

அன்புடன்
கோபு
[VGK]