Monday, June 30, 2014

முதல் துளி...

முதல் துளியில் தான்
ஆரம்பிக்கிறது
ஊழிப் பெருமழையும்....

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் துளி ..... என்றும்

முத்தான துளியே !

பாராட்டுக்கள்.

வசுப்ரதா said...

இரண்டே வாக்கியங்கள் ஆனால் ஆழமான வரிகள். பாராட்டுகள்.

Sulochi Iyengar's Podi said...

இரண்டே வாக்கியங்கள் ஆனால் ஆழமான வரிகள். பாராட்டுகள்.