இத்தனை
நாட்களாக
தன்
அம்மாவை
பூனை
குட்டி வளர்க்கலாம்மா..
நாய்
குட்டி வளர்கலாம்மா
மீன்குட்டியாவது
வளர்கலாமேம்மா..
என
நச்சரித்துக் கொண்டே இருந்த
சிறுவனுக்கு
மிகுந்த
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
அடித்து வந்து
ஒதுங்கிய
அத்தனையும்
அவனது
மாடி அறையிலும்
மடியிலும்
பாதுகாப்பாய்…
1 comment:
மிகவும் அழகான ஆக்கம். யதார்த்தமாகவும் உள்ளது. பாராட்டுகள்.
Post a Comment