Tuesday, February 5, 2013

எனது நாள்..



எனது நாளின் 
இருபத்து மூன்று மணிகளும்
ஐம்பத்து ஒன்பது நிமிடங்களும்
கேள்விக்குறியாகக் 
காத்திருக்கின்றன

உனது அழைப்பு என்கிற
ஒற்றைப் புள்ளி 
முடித்து வைக்கும்
அக் கடைசி வினாடிக்காக...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

waiting... அருமை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. அந்த ஒரு நிமிடத்தின் கடைசி ஒரு நொடி தான் காத்திருப்பை அழகாக அர்த்தம் உள்ளதாக ஆக்கப்போகிறது.

பாராட்டுக்கள்.