Friday, April 12, 2013

உன் புன்னகை..




விழலுக்கு இரைத்த நீர்
வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் பொசிவது போல

போகிற போக்கில்
உனைக் கடக்கும் தோழிக்கு
நீ சிந்திய புன்னகை

அடுத்த நொடியும் விரிந்து
நீ கடந்த எனை
கவிழ்த்துச் சென்றது

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Å¢ÆÖìÌ þ¨Ãò¾ ¿£÷
Å¡ö측ø ÅÆ¢§Â¡Ê
ÒøÖìÌõ ¦À¡º¢ÅÐ §À¡Ä

§À¡¸¢È §À¡ì¸¢ø
¯¨Éì ¸¼ìÌõ §¾¡Æ¢ìÌ
¿£ º¢ó¾¢Â Òýɨ¸

«Îò¾ ¦¿¡ÊÔõ ŢâóÐ
¿£ ¸¼ó¾ ±¨É
¸Å¢úòÐî ¦ºýÈÐ...

பதிவில் இப்படித்தான் எழுத்துக்கள் உள்ளன...

கவனிக்கவும்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதையின் எழுத்துக்கள் எதுவுமே படிக்க முடியாமல் உள்ளன.

தலைப்பு மட்டும் “உன் புன்னகை” எனத்தெரிகிறது.

கவிதை படிக்க முடியாததால் புன்னகைப்பதா வேண்டாமா என ஒன்றுமே புரியாமல் உள்ளது. ;)

SOS said...

என் கனினியில் சரியாகத்தானே உள்ளது, இருப்பினும் மாற்றி உள்ளேன். இப்போது எப்படித் தெரிகிறது என சொல்லவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இப்போது அந்தக்கவிதையை நன்கு படிக்க முடிகிறது. எழுத்துக்கள் தூய தமிழில் பளிச்சென்று உள்ளன. நன்றி.

கவிதையில் அவள் சிந்திய புன்னகை படித்த என்னையும் கவிழ்த்துச் சென்றது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

தலைப்பு:

”ஸ்வர்ண குண்டல அனுமன்”

இணைப்பு:

http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி,

இப்படிக்குத்தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in