Thursday, August 28, 2014

கதை கதையாம்...


எல்லா அம்மாக்களையும் போலவே
நானும் என் குழந்தைகளுக்கு
கதை சொல்ல ஆசைப்படுகிறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..................
.........................................
இதற்கு மேல் ஒரு போதும் தொடர்ந்ததில்லை..

இதைப்போலவே நீயும்
உன் குழந்தைகளுக்கு
தேவதைக் கதைகள் சொல்லி இருக்கலாம்
இதழோரத்துப்  புன்னகையோடும்
இமைகள் நனைக்கும் நீர்த்துளியோடும்....

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கதையின் காரணம் அருமை..

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

SOS said...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ராஜேஸ்வரி