நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன்.
//SOS said... நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன். //
அது அப்படியே இருக்கட்டும். மாற்ற வேண்டாம். தங்களின் இந்த விளக்கம் எனக்கும் ’ஆறுதல்’ அளிப்பதாகவே உள்ளது. :))))) மிக்க நன்றி.
அடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.
3 comments:
’உண்மையான வருத்தம்’ இப்படித்தான் தவிக்க வைக்கும் !
{ கடைசி வார்த்தையில் ‘ற்’ என்ற எழுத்து தேவையோ ? }
நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன்.
//SOS said...
நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன். //
அது அப்படியே இருக்கட்டும். மாற்ற வேண்டாம். தங்களின் இந்த விளக்கம் எனக்கும் ’ஆறுதல்’ அளிப்பதாகவே உள்ளது. :))))) மிக்க நன்றி.
Post a Comment