Wednesday, November 9, 2016

இடப்பெயர்ச்சி..

நகரத்தின் நடுவே இருக்கும்
அரசு பள்ளியை நோக்கி
குடிசை மாணவர்களும்
குடிசைப் பகுதியின்
ஓரத்தே ஓங்கி நிற்கும்
தனியார் பள்ளியை நோக்கி
நாகரீக மாணவர்களும்…

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோன்ற இடப்பெயர்ச்சிகள் உண்மையிலேயே நடக்கும் நாள் எந்த நாளோ!

ஊக்கமளிக்கும் ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

மகிழ்ச்சியும் நன்றியும் சார்.