Wednesday, November 9, 2016

கொக்கின் நாஸ்டால்ஜிக்..

ஓடுமீனும் ஓடவில்லை
உறுமீனும் வரவில்லை
ஆனாலும் வாடி நிற்கிறது
கொக்கு
நீர் வறண்ட ஆற்றில்…

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிகப்பு நிற கொக்குப்படமும், அதற்கேற்ற கவிதையும் புதுமையாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

நன்றி சார்.