அடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.
10 comments:
ம்(-; அருமை
உடனடி பின்னூட்டத்திற்கு மிக நன்றி செய்தாலி...
அருமை... (ஏன்...?)
// திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... (ஏன்...?)//
நன்றி... (சும்மா தான்....)
கண்ணுக்குள் நெஞ்சை வைத்து
கண்ணிமைக்குள்ளே தஞ்சம் என்றவன்
கடல் மனம் கொண்டவன்
கை பிடித்தவன் ... காதலன். அவனைக்
கரிப்பதுவும் நிசமோ ?
சுப்பு தாத்தா.
யார் கரிக்கிறா? காரணம் தானே கேட்கப்பட்டுள்ளது... :-) வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சுப்பு தாத்தா..
கடல்+கடன் இரண்டுமே பெரியது.
இவைபற்றிய கவிதையோ சிறியது.
ஆனால் சிறியதாயினும் சிறப்பாய் உள்ளது.
கண் படமும், கண்ணீர்த்துளியும் நல்ல தேர்வு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
//வை.கோபாலகிருஷ்ணன் said...
கடல்+கடன் இரண்டுமே பெரியது.
இவைபற்றிய கவிதையோ சிறியது.
ஆனால் சிறியதாயினும் சிறப்பாய் உள்ளது.
கண் படமும், கண்ணீர்த்துளியும் நல்ல தேர்வு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நான் தான் நன்றி சொல்ல வேண்டும் VGK சார். நன்றி.
ha...ha...ha...superb!
dafodil's valley said...
ha...ha...ha...superb!
நன்றி வசு...
Post a Comment